Month: January 2024

பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு வரும் 22 ஆம் தேதி விடுமுறை

மும்பை வரும் 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு பங்குச்சந்தை நிருவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச…

டில்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 15 வரை டிரோன்களுக்கு தடை

டில்லி குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் வரும் பிப்ரவரி 15 வரை டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டில்லியில் குடியரசுதின விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்…

ராகுல் காந்தியின் பாதயாத்திரையால் பாஜக கலக்கம் : சித்தராமலிங்கையா 

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமலிங்கையா ராகுல் காந்தியின் பாதயாத்திரை பாஜகவைக் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்…

திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்)  கோயில், திருப்பயத்தங்குடி,  நாகப்பட்டினம் மாவட்டம். 

திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்) கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி…

தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு சதவீதம் 8.2 சதவீதமாக உள்ளது…

தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 2020 இல் 1,000 பிறப்புகளுக்கு 13 ஆக இருந்தது, 2023 ஏப்ரல்-டிசம்பர் இல் 1,000 பிறப்புகளுக்கு 8.2 ஆகக் குறைந்துள்ளது…

22 ஆம் தேதி ராமர் கோவில் குடமுழுக்கு : விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்கள் விவரம்

டில்லி வரும் 22 ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்கள் விவரம் இதோ: அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்படும் ராமர் கோவில்…

பிரதமர் மோடிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

சென்னை மூன்று நாள் பயணமாகச் சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாகச் சென்னைக்கு…

லாலு மற்றும் தேஜஸ்விக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

டில்லி அமலாக்கத்துறை லாலு பிரசாத் மற்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான…

ராமர் கோவில் குறித்து சர்ச்சையைக் கிளப்பிய சுப்ரமணியன் சுவாமி

டில்லி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி அயோத்தி ராமர் கோவில் குறித்து புதிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.’ சுப்ரமணியன் சுவாமி பாஜகவின் மூத்த தலைவராக இருந்தாலும்…

நாளைக்குள் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் நாளைக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின்போது 5 மாத…