Month: January 2024

ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி…

சென்னை: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமியையும் தரிசித்து ஆசி பெற உள்ளார். இதையடுத்து, இன்று காலை…

என்னாச்சு? கேலோ நிகழ்ச்சியில் தடுமாறிய முதலமைச்சர்; தாங்கி பிடித்த பிரதமர்! வைரலாகும் வீடியோ…

சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை வரவேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போட்டி அரங்கிற்குள் நுழைந்தபோது…

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதி உடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்டக்குழுவின் தலைவரான முன்னாள் குடியரசு தலைவலர் ராம்நாத் கோவிந்த், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை…

ராமர் கோவில் குடமுழுக்கு : ராஜஸ்தான் மாநிலத்தில் 22 ஆம் தேதி இறைச்சிக் கடைகள் மூடல்

ஜெய்ப்பூர் ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 22 ஆம் தேதி இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு இடப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தரப்…

திமுக இளைஞர்அணி மாநாடு நாளை தொடக்கம்: இன்று சேலம் பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு நாளை கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சேலம் செல்கிறார். இன்று…

நிலைவில் தரை இறங்கிய ஜப்பான் விண்கலம் : லேண்டர் செயலிழப்பா?

டோக்கியோ ஜப்பான் அனுப்பிய விண்கலம் நிலவில் தரை இறங்கி உள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்யும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு…

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கப் பரிந்துரை 

டில்லி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில்…

தொடர்ந்து 609 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 609 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்.…

ராமர் கோவில் குடமுழுக்கை அரசியலாக்கும் பாஜக : சச்சின் பைலட்

டில்லி பாஜக ராமர் கோவில் குடமுழுக்கை அரசியலாக்குவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டி உள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச…