Month: January 2024

தமிழ்நாட்டில் மற்ற மதத்திற்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம் இந்து மதத்திற்கு கொடுக்கப்படுவது இல்லை! ஏ.சி.சண்முகம்

சென்னை: தமிழ்நாட்டில், மாநில அரசு மற்ற மதத்திற்குக் கொடுக்கும் அங்கீகாரத்தை இந்து மதத்திற்கு கொடுப்பது இல்லை, இது வருத்தத்தை அளிக்கிறது என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்…

மும்பை : ‘அடல் சேது’ மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்… திறந்த 10 நாட்களில் நடந்த முதல் விபத்து… வீடியோ

அடல் சேது மேம்பாலத்தில் முதல்முறையாக மாருதி கார் ஒன்று அதிவேகமாக சென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மும்பை முதல் நவி மும்பை வரை கடல் மேல் அமைக்கப்பட்ட…

காவல் துறையை வைத்து மிரட்டுகின்றனர்! நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு – அமைச்சர் பதில்

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, தமிழக கோயில்களில் அன்னதானம் மற்றும் எல்ஈடிகள் வைத்துத் திரையிட முயற்சி செய்தால் காவல்துறையை வைத்து மிரட்டுகின்றனர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

தொடரும் அவலம்- ஆட்சியாளர்களின் மெத்தனம்: காஞ்சிபுரம் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் – அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் அசிங்கம் கலக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது, காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர்கள் அருந்தும் குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.…

அமெரிக்காவில் 3 பேரை பலி வாங்கிய ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்து

ஓக்லஹோமா அமெரிக்க ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்…

குஜராத் சிறையில் சரணடைந்த பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து குஜராத் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் சிறையில் சரணடைந்தனர். நேற்று இரவு 11 45 மணிக்கு குஜராத்தின்…

கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் முன்னேற்றம் இல்லை : ஒய் எஸ் சர்மிளா

விஜயவாடா கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய் எஸ் சர்மிளா கூறி உள்ளார். ஆந்திராவின் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.…

இன்று ராமர்கோவில் கும்பாபிஷேகம் – நாடு முழுவதும் மக்கள் குதூகலம் – மின்னொளியில் ஜொலிக்கும் அயோத்தி! புகைப்படங்கள்

அயோத்தி: உ.பி. மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர்கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் (பிரான் பிரதிஷ்டை) செய்யப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள் ராமபிரரானை…

தொடர்ந்து 611 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 611 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

அயோத்தி நகரெங்கும் ஜெய் ஸ்ரீ ராம் வாசகத்துடன் காணப்படும் காவிக்கொடி 

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு அயோத்தி நகரெங்கும் காவிக் கொடிகளில் ஜெய் ஸ்ரீ ராம் வாசகங்கள் காணப்படுகின்றன. இன்று அயோத்தியில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர்…