Month: January 2024

தனியார் தொலைக்காட்சி நிருபர்மீது கொடூர தாக்குதல்: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்..

திருப்பூர்: பல்லடம் அருகே, தனியார் (நியூஸ்7) தொலைக்காட்சி நிருபர் நேசபிரபுவை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்…

ஒரே நேரத்தில் 77 ஆம்னி பேருந்துகளை இயக்கும் வசதி கிளாம்பாக்கத்தில் உள்ளது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் , ஒரே நேரத்தில் 5 நடைமேடைகளில் 77 ஆம்னி பேருந்துகளை இயக்க வசதி உள்ளது என்றும், மேலும் 170 பேருந்துகள்…

கோவை கார் குண்டுவெடிப்பு: மேலும் 2 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 2 குற்றவாளிகள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் மற்றும் முகமது…

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான இலக்கிய மாமணி விருது அறிவிப்பு

சென்னை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2022,2023ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருது தமிழ்நாடு அரசின் சார்பாக…

தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேருக்கு மெச்சத்தக்க சேவைகளுக்கான…

தைப்பூசம்: திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்கள் பக்தர்கள் வெள்ளம் – சுவாமி தரிசனம்…

சென்னை: தைப்பூசம் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்களில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முருகப்பெருமான்…

கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்! முதல்வர் சித்தராமையா அறிவிப்பு…

பெங்களூரு: கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். கர்நாடகாவில் கடந்த 2003ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்ட…

பெண்மீது தாக்குதல்: அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்…

சென்னை: உள்கட்சி பிரச்சினையால் பாஜக மகளிர் அணி பிரமுகர் தாக்கப்பட்ட விஷயத்தில், பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய காவல்துறையினர் தேடி வரகின்றனர். அமர்பிரசாத் ரெட்டிமீது…

இந்த ஆண்டு நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: இந்த ஆண்டு நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான உத்தேச அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில்…

வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்! ஏராளமானோர் பக்தி பரவசம்..

கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூர் சத்தியஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதை பல நூறு பேர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.…