மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13மணி நேரம் சோதனை: சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படை குவிப்பு…
சென்னை: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ரூ.21 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் மத்திய…