Month: December 2023

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்…

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் அரபிக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்,…

மேலும் இரு தினங்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

ஊட்டி மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை மேலும் இரு தினங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில்…

வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மிக்ஜம் புயல் வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர்…

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில், தேவதானம், விருதுநகர் மாவட்டம்.

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம், விருதுநகர் மாவட்டம். சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்தது. விக்கிரமசோழன், பாண்டிய மன்னன்…

ம.பி. முதல்வர் தேர்வில் இழுபறி நீடிப்பு… ஜெ.பி. நட்டாவை அடுத்து பாஜக தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் ?

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் பாஜக வெற்றிபெற்றுள்ள மூன்று மாநிலங்களிலும் அதன் முதலமைச்சர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி…

நாளை 4 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் பல பகுதிகள் `மிக்ஜம்’ புயல் காரணமாகப் பெய்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு…

பாஜகவின் பழிவாங்கும் அரசியல் : மகுவா பதவி பறிப்புக்கு மம்தா கண்ட்னம்

கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா பதவி பறிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம் பி…

சென்னையின் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் சீரான போக்குவரத்து

சென்னை சென்னையின் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தற்போது போக்குவரத்து சீராகி உள்ளது. சென்னையில் பல பகுதிகள் `மிக்ஜம்’ புயல் காரணமாகப் பெய்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில்…

மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

சென்னை சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட .பொதுமக்கள் மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் சென்னையில் பல பகுதிகள் `மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த மழையால் மிகவும்…