Month: December 2023

91000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அனைத்தையும் தனது தோட்டக்காரருக்கு எழுதிவைத்த சுவிஸ் நாட்டு கோடீஸ்வரர்…

ஸ்விட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான நிக்கோலஸ் பியூச் தனது 91,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரூ. 50 கோடி மதிப்புள்ள வீடு ஆகியவற்றை தனது…

இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறை: 142 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள அவலம் – விவரம்…

டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது அதிர்வலைகளை…

மக்களவையில் பெண் உறுப்பினர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை… பொங்கிய பாஜக எம்.பி. ஜஸ்கவுர் மீனா

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு சமஉரிமை மறுக்கப்படுவதாக மக்களவையில் பேசிய பாஜக பெண் எம்.பி. ஜஸ்கவுர் மீனா தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் தௌசா தொகுதி மக்களவை உறுப்பினரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான…

நிவாரணப் பொருள்களை விரைவு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்! அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: தென்மாவட்ட மக்களுக்னான நிவாரணப் பொருள்களை அரசு விரைவுப் பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு போக்கு வரத்துதுறை அறிவித்து உள்ளது. மேலும், திருச்செந்தூரில் பக்தர்களை…

தென்மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்ப சிறப்பு குழுக்களை அணுகலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்கள் வழங்க விரும்புவோர் சிறப்பு குழுக்களை அணுகலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து…

ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் சென்னை செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு!

நெல்லை: ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பயணிகள் சென்னை செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக,…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி நிவாரண உதவி…

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் 2 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா கொடியசைத்து…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – மீட்பு பணி – எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி…

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு – மீட்பு பணி – எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.…

இன்று சனிப்பெயர்ச்சி – திருநள்ளாறு உள்பட சனிஸ்வரர் ஸ்தலங்களில் குவியும் பக்தர்கள்!

சென்னை: இன்று சனிப்பெயர்ச்சி. இதையொட்டி, திருநாள்ளாறு தார்பணயேஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள சனி பகவான் ஸ்தலங்களில்…

மீண்டும் சென்னை – தூத்துக்குடி விமானச் சேவை தொடக்கம்

தூத்துக்குடி வெள்ளத்தால் நிறுத்தப்பட்டிருந்த சென்னை- தூத்துக்குடி விமானச் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்…