Month: December 2023

காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளராக டாக்டர் அஜோய் குமார் நியமனம்… அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பல்வேறு மாநில பொறுப்பாளர்கள் நியமனம்…

விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களால் போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் விடுமுறையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு விடுமுறை, வார விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை எனத்…

எண்ணெய் கசிவு பாதிப்புக்கு: நிவாரணம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பு…

25 ஆம் தேதி சென்னை – கோழிக்கோடு வந்தே பாரத் ரயில் இயக்கம்

சென்னை வரும் 25 ஆம் தேதி சென்னை சென்டிரலில் இருந்து கோழிக்கோடு வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,…

இன்று முதல் 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று முதல் 29 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை…

தனிப்பாதை கண்ட ஜாம்பவான்

தனிப்பாதை கண்ட ஜாம்பவான் .. வழக்கமான பாணியை உதறித் தள்ளி விட்டு மாற்றிப் போட்டு ஆடுவதில் போடுவதில் கில்லாடி இயக்குனர் கே. பாலச்சந்தர். தனது மகள் நேசிக்கும்…

தமிழக விவசாயிகளுக்கு ரூ.1600 கோடி வட்டியில்லாக் கடன்

சென்னை தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 1660 கோடி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை…

ஐபிஎல் 2024ல் மற்றும் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் : கணுக்கால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார்…

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2023 உலகக்கோப்பை ஒருநாள் போட்டி தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக…

9 நாட்கள் பஜனை : ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர்கள் முதல் தாலுகா அலுவலர்கள் வரை அனைவருக்கும் உ.பி. அரசு உத்தரவு

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜனவரி 14 முதல்…

303 குஜராத்திகளுடன் பிரான்ஸ் மீது பறந்து சென்ற தனி விமானம் சிறைபிடிப்பு… அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் கைது…

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நிகரகுவாவுக்கு 303 இந்தியர்களை ஏற்றிச் சென்ற தனி விமானத்தை ஆள் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் அரசு சிறைப்பித்துள்ளதாக செய்தி…