Month: November 2023

ரூ.49.79 கோடியில் சிறு விளையாட்டரங்கங்கள், குத்துச்சண்டை அகாடமி! அடிக்கல் நாட்டினால் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.49.79 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம், குத்துச்சண்டை அகாடமி மற்றும் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, விளையாட்டு…

குவாரி டெண்டர் மோதல்: நவம்பர் 8ந்தேதி பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை: குவாரி டெண்டரின்போது நடைபெற்ற திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து நவம்பர் 8ந்தேதி பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.…

நீட் தேர்வை எதிர்க்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான, நீட் தேர்வை எதிர்க்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் பள்ளிகளில்…

தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் ஆவணம்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்..

சென்னை: தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformation Strategy – DiTN) ஆவணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று…

கடலூர் பூங்காவில் சுதந்திரபோராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரபோராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். சென்னை…

மகளிர் உரிமை திட்டத்துக்கு மேல்முறையீடு செய்தவர்களுக்கு 25ந்தேதி முதல் ‘மெசேஜ்’! தமிழ்நாடு அரசு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், தேர்வு செய்யப்படாத பயனர்கள் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, தவறுகளை திருத்தி மேல்முறையீடு செய்தவர்களில், தேர்வு…

போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

டெல்லி: இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது. பிரமோஸ் என்பது ஒரு மீயொலிவேக சிறு இறக்கையுடன்…

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா அதிரடி: ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா மாநில அரசு, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. சமீப காலமாக ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும்…

மதுபான கொள்கை ஊழல் ? அமலாக்கத்துறை நோட்டீஸ்: ஆஜராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு…

டெல்லி: ஆத்ஆத்மி அரசின் மதுபான் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக மறுத்த கெஜ்ரிவால், மத்திய…

டெல்லி ஆம்ஆத்மி  அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் இன்று காலை முதல்…