Month: November 2023

கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையடுத்து…

சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள்! அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் தேங்கும் பகுதிக்கு சென்று உடனுக்குடன்…

உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகல்! ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு…

டெல்லி: தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவித்து உள்ளார். காயம் காரணமாக இந்த…

வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம்! சென்னையில் இன்றுமுதல் புதிய விதி அமல்…

சென்னை: சென்னையில் இன்றுமுதல் புதிய வாகன விதி அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, காவல்துறை அறிவித்துள்ள வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை…

பொங்கல் பரிசு பொருட்கள் முறைகேடு: அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான வழக்கை லோக்ஆயுக்தா விசாரிக்க உத்தரவு…

சென்னை : பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான வழக்குகளை லோக்ஆயுக்தா நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

தீபாவளி பண்டிகை: சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – நெல்லை இடையே 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு…

திமுக அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்கள் – கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு…

சென்னை: சென்னை, திருவண்ணாமலை, கரூர், கோவை என பல இடங்களில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்த வீடு, அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை…

தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை, இடமாற்றம், புதியதாக பேர் சேர்த்தல் உள்பட வாக்கு தொடர்பான…

சென்னையில் கொட்டும் மழையில் ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை மேயர் பிரியாவுடன் இணைந்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியடன் உடன் இணைந்து கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

மாணவர்களை தாக்கிய துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது!

சென்னை: குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்களை தாக்கி, இறக்கி விட்ட பாஜக பிரமுகரும், சினிமா துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார்…