Month: November 2023

மிதிலி புயல் எதிரொலி: தமிழ்நாட்டின் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

சென்னை: வங்கக்கடலில் மிதிலி புயல் உருவாகி உள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில்…

அரசு பேருந்தில் போலி டிக்கெட் கொடுத்த கண்டக்டர்….! அலேக்காக தூக்கிய அதிகாரிகள்… வீடியோ

சிதம்பரம்: “அரசு பேருந்திலே போலி டிக்கெட் கொடுத்து தனியாக கல்லா கட்டி வந்த கண்டக்டரை, போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி கைது செய்தனர். சேலத்திலிருந்து…

திருச்செந்தூரில் தரிசன கட்டணக்கொள்ளை – போராடிய பக்தர்கள் மீது காவல்துறை தடியடி – பதற்றம் – வீடியோ

தூத்துக்குடி: கந்த சஷ்டி விழா நடைபெற்று வரும் திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை பலமடங்கு உயர்த்திய அறநிலையத்துறைக்கு எதிராக பக்தர்கள் இன்று போராடிய நிலையில், அவர்கள்மீது காவல்துறை தடியடி…

உருவானது ‘மிதிலி’ புயல்… வங்க தேசத்தில் கரையை கடக்கிறது…

சென்னை: மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு மிதிலி என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் நாளை வங்க தேசத்தில்…

செந்தில்பாலாஜிக்கு ‘ஹை பிரஷர்’: ஓமந்தூராரில் தொடர் சிகிச்சை அளிக்க முடிவு…

சென்னை: சிறை கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு ‘ஹை பிரஷர்’ இருப்பதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்ச…

சட்டமன்ற தேர்தல்: சத்திஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு…

இம்பால்: சத்திஸ்கர், மத்தியபிரதேச மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 5 மாநில…

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் விவாதம் கிடையாது – 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்படும்! அப்பாவு

சென்னை: சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் விவாதம் கிடையாது என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில்…

சீக்கியருக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்

தாஸ்மானியா ஆஸ்திரேலிய நாட்டில் சீக்கியருக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடை பெற்று வருகிறது.. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தாஸ்மானியாவில் ஹோபர்ட் பகுதியில் உணவு விடுதி ஒன்றை வைத்து…

ஜெமினி கணேசனின் 103 வது பிறந்த நாள்: மென்மை காதலின் அசத்தல் நாயகன்…

மென்மை காதலின் அசத்தல் நாயகன்.. நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால் வேறு ஒரு…