Month: November 2023

லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்ப 2668 அடி உயர மலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்

திருவண்ணாமலை: தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருவண்ணாமலையின் 2668 அடி உயரத்தில் லட்சகணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா கோஷம் எழுப்பிய நிலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது.…

சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை… நாளை கணக்கெடுப்பு துவக்கம்…

சென்னை சாலைகளில் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் சில இடங்களில் வெறி நாய்கடிக்கு மக்கள் ஆளாக நேர்கிறது. கடந்த வாரம் ராயபுரம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 27…

ஓரினச் சேர்க்கை கொலையாளி வீட்டில் தோண்டத் தோண்டக் கிடைக்கும் எலும்புகள்.

கும்பகோணம் கும்பகோணத்தை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் வீட்டில் தோண்டத் தோண்ட ஏராளமான எலும்புகள் கிடைத்துள்ளன. கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கேசவ மூர்த்தி. ஒரு போலி…

நாளை அந்தமான் கடலில்  உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை நாளை அந்தமான் கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த 2…

ஆஸ்திரியா சிறிய ரக விமான விபத்தில் 4 பேர் மரணம்

க்ரூனாஸ் இம் அம்மடல், ஆஸ்திரியா ஆஸ்திரியா நாட்டில் சிரிய ரக விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் நேற்று மேற்கு ஆஸ்திரியாவில் க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில்…

ராகுல் டிராவிட்டைத் தொடர்ந்து வி வி எஸ் லட்சுமணனா?

மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வி வி எஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக…

நேற்றைய ராஜஸ்தான் தேர்தலில்74% வாக்குப்பதிவு

ஜெய்ப்பூர் நேற்று நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 74% வாக்குப் பதிவாகி உள்ளது. ஏற்கனவே மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு…

அனுமதி சீட்டுக்கு பக்தர்கள் கூட்டம் : திருவண்ணாமலையில் சுவர் இடிந்து 10 பேர் காயம்

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். உலக புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது.…

தொடர்ந்து 553 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 553 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 8 தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாகக்…