Month: October 2023

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது …!

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. கடந்த…

தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்: இன்று மதியம் தேர்தல் தேதியை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்

டெல்லி: 5 மாநில சட்டப்பேரவையின் காலம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளதால், அந்த மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்து, அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக தொடர்கிறது ஐடி ரெய்டு…

சென்னை: வருமான வரி முறைகேடு தொடர்பாக திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் இன்று 5வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்டுள்ள…

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சுவலி…. வீடியோ

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை துறையினர் அனுமதித்து…

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது! கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில், காவிரி பிரச்சினையில், காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக காங்கிரஸ் அரசுமீது கண்டன தீர்மானம்…

தரமற்ற சாலை: முறைகேட்டை வெளிப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை என கரூர் மாவட்ட ஆட்சியர் மிரட்டல்….வீடியோ

கரூர்: தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை தொடர்பாக பொதுமக்கள், ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், முறைகேட்டை வெளிப்படுத்திய பொதுமக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர்…

இஸ்ரேல் போர் பிரகடனம்… தன்னாட்சி அதிகாரம்பெற்ற பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்த திட்டம்…

இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. 1973 ம் ஆண்டுக்குப்…

பாலிவுட் நடிகை இஸ்ரேலில் இருந்து பத்திரமாக நாடு திரும்பினார்

டில்லி இஸ்ரேல் நாட்டில் சிக்கி இருந்த பாலிவுட் நடிகை பத்திரமாக நாடு திரும்பி உள்ளார். இஸ்ரேலில் 39-வது ‘ஹய்பா’ சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் 28-ந்…

நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

சென்னை நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியைத் தாண்டியதால் 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை அருகே காஞ்சிபுரம்…

இஸ்ரேலில் குடும்பத்துடன் சிக்கித் தவிக்கும் மேகாலயா எம் பி

டெல் அவிவ் இஸ்ரேலில் மேகாலயா மாநில தேசிய மக்கல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனது குடும்பத்துடன் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசா முனையில் செயல்பட்டு…