Month: October 2023

உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று இங்கிலாந்து – இலங்கை மோதல்

பெங்களூரு இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. தற்போது 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில்…

ஹமாஸ் அமைப்பைக் கோழைகள் என்று குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர்

வாஷிங்டன் ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களுக்குப் பின்னால் கோழைகள் போல் ஒளிந்துக் கொண்டதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டி உள்ளார். தற்போது ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ்,…

ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ,10000 : ராஜஸ்தான் முதல்வர்

ஜுன்ஜுனு மீண்டும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ..10000 வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம்…

தொடர்ந்து 523 ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 523 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நீட் தேர்வை எதிர்த்துப் போராட அதிமுகவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்த உதயநிதி

தேனி நீட் தேர்வை எதிர்த்துப் போராட அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் விழா நேற்று தேனி…

ராமரது பண்புகளை பயன்படுத்தாத பாஜக அரசு : கபில் சிபல் கருத்து

டில்லி பாஜக அரசு ராமரது பண்புகள் எதையும் பயன்படுத்தவில்லை என கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் டில்லியில் தசரா விழா நடந்த போது பிரதமர் மோடி,…

ஆளுநர் கருத்துக்கு பதில் சொல்லப் பயப்படும் எடப்பாடி : உதயநிதி தாக்கு

தேனி ஆளுநரின் கருத்துக்குப் பதில் சொல்ல எடப்பாடி பழனிச்சாமி பயப்படுவதாக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கூறி உள்ளார். நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி…

ஒரே மாதத்தில் 4ஆம் முறையாக ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்

காபூல் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.09 மணிக்கு ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நில நடுக்கம்…

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை,  சிவகங்கை மாவட்டம்.

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம். மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோயிலைப் போன்றே இத்தலத்தில் உள்ள மூலவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர்ராஜபெருமாள்.…

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு  : கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்துக் கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில்…