Month: September 2023

29ந்தேதி மீண்டும் பந்த்? தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்! டி.கே.சிவகுமார்

சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…

பாஜகவுடன் உறவு முறிவு – பிரதமர், முதல்வர் வேட்பாளர், அண்ணாமலை தொடர்பான பரபரப்பான கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி அதிரடி பதில்…

கிருஷ்ணகிரி: பாஜகவுடன் உறவு முறிவு, அண்ணாமலை மாற்ற கோரிக்கை விடப்பட்டதா, பிரதமர் வேட்பாளர் யார், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார்? போன்ற செய்தியாளர்களின்…

தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம்: டெல்லியில் நாளை மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசர…

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி பலி!

தருமபுரி: டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை…

சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் தங்களது அரசியல் லாபத்திற்காக பேசுகிறார்கள்! கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் தங்களது அரசியல் லாபத்திற்கான கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்கள் சனாதனத்தின் விழுமியங்களைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் சனாதனம் அழியாதது”. சனாதனம் தான் எல்லாமே,…

கர்நாடகாவில் முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு இறுதிச்சடங்கு! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!!

சென்னை: கர்நாடக மாநிலத்தில் காவிரி தண்ணீர் திறப்புக்கு எதிராக நடத்த போராட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உருவப்படத்துக்கு இறுதி மரியாதை மற்றும் அவரது உருவப்படங்கள் எரிப்பு மற்றும்…

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27-ந்தேதி வெளியீடு! சத்தியரபிரதா சாகு தகவல்…

சென்னை: தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27-ந்தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்தியரபிரதா சாகு தெரிவித்து உள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…

இடஒதுக்கீட்டுக்காக போராடிய 21 சமுக நீதி பேராளிகளுக்கு மணிமண்டபம்! அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக்காக போராடிய 21 சமுக நீதி பேராளிகளுக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 5 கோடியே…

சென்னை ஐஐடி-க்கு இந்திய பசுமை கட்டிட குழுமத்தின் பிளாட்டினம் சான்றிதழ் அங்கீகாரம்!

சென்னை: சென்னை ஐஐடி-க்கு இந்திய பசுமை கட்டிட குழுமத்தின் பிளாட்டினம் சான்றிதழ் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் உலக தரம் வாய்ந்த, இந்திய தொழில்நுட்பக்…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6வரை நீட்டிப்பு

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 8ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக…