Month: September 2023

காவல்துறை மரியாதையுடன் வேளான் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு இறுதி அஞ்சலி

சென்னை மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்று அதிகாலை வேளாண் விஞ்ஞானி எம் எஸ்…

கோவில் பிரசாதம் திருட்டு : டில்லியில் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை

டில்லி டில்லியில் கோவில் பிரசாதத்தை திருடிய குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் டில்லி நகரில் உள்ள சுந்தர் நகரி பகுதியைச் சேர்ந்த அப்துல் வஜித்…

அக்டோபர் 3 அன்று சென்னை பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை ஆலோசனை

சென்னை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள…

மக்களவையில் தரக்குறைவாகப் பேசிய எம்பிக்கு புதிய பொறுப்பளித்த பாஜக

டில்லி மக்களவையில் தரக்குறைவாகப் பேசியதால் கடும் கண்டனத்துக்குள்ளான பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அக்கட்சி புதிய பொறுப்பை அளித்துள்ளது. டில்லி தெற்கு தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ்…

நாளை தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கம்

சென்னை நாளை கர்நாடகாவில் பந்த நடைபெற உள்ளதால் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. கர்நாடக அரசு அம்மாநிலத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும்…

24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…

இனி ரூ.2000 நோட்டுகள் வாங்கமாட்டோம்! பெட்ரோல் நிலையங்கள் அறிவிப்பு…

சென்னை: ரூ.2000 நோட்டுக்கான கால அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 5,900 பெட்ரோல் நிலையங்களில் நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் பெறப்படாது…

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

சென்னை: பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு வயது 98. இந்தியாவின் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய புகழ்பெற்றவரும், விவசாயத்தின் தந்தை என்று போற்றப்பட்டவருமான பிரபல விஞ்ஞானி,…