Month: September 2023

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான…

தொடர்ந்து 473 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை

சென்னை இன்று 473 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

கான்பெர்ரா இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வரும் அக்டோபர் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற…

சென்னை – குருவாயூர் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ன்னை சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் கோட்டங்களில் திருவனந்தபுரம் கோட்டம் தென்னக ரெயில்வேக்கு உட்பட்டதாகும். இங்குள்ள ஆலுவா-கலமசேரி இடையே உள்ள…

மக்களின் பிரச்சினைக்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு

டில்லி மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை…

மத்திய அமைச்சர் மீது அவதூறு வழக்கு : உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் எல் முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது. தமிழக பாஜக செயலர் சீனிவாசன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள…

நீலகண்டேஸ்வரர் கோவில், கல்குளம், கன்னியாகுமரி

நீலகண்டேஸ்வரர் கோவில், கல்குளம், கன்னியாகுமரி நீலகண்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அருகே கல்குளத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். சிவராத்திரியின் போது…

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட வேண்டும்… ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்…

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையாக்கப்பட்டது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர…

‘ஜவான்’ பட ரிலீஸை அடுத்து திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்த ஷாருக்கான்

‘ஜவான்’ படம் செப்டம்பர் 7 ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார் ஷாருக்கான். மனைவி கவுரி கான் மகள் சுஹானா…

புறநகர்ப் பகுதியில் மழை : சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும்…