Month: September 2023

மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்! அமலாக்கத்துறை

சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மணல் ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின்…

கோழிக்கோட்டில் செப்டம்பர் 24 வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

கோழிக்கோடு நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கோழிக்கோட்டில் செப்டம்பர் 24 வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. நிபா…

அக்டோபர் 1ந்தேதி முதல் பத்திரப்பதிவு செய்ய புதிய நடைமுறை! பதிவுத்துறை அறிவிப்பு….

சென்னை: அக்டோபர் 1ந்தேதி முதல் பத்திரப்பதிவு செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும், பத்திரப்பதிவின்போது, சொத்துகளின் புவி அமைப்புத் தகவல் அடங்கிய புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும்…

இன்று அமைச்சர் மா சுப்ரமணியன் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை

சென்னை இன்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 8 ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழக…

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: கோவை திமுக கவுன்சிலர் வீடு, சென்னை உள்பட 30 இடங்களில் என் ஐ ஏ அதிரடி சோதனை

சென்னை: கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கோவை திமுக கவுன்சிலர் வீடு மற்றும் சென்னையின் பல்வேறு இடங்கள் உள்பட 30…

இந்தியா – கனடா உறவில் விரிசல் : கனடா அமைச்சரின் இந்தியப் பயணம் ஒத்திவைப்பு

ஒட்டோவா இந்தியாவுடனான உறவில் விரிசல் காரணமாகக் கனடா அமைச்சரின் இந்தியப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் டில்லியில் நடந்த ஜி20…

சென்னையில் தொடர்ந்து 483ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று சென்னையில் 483 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மாஹே பகுதிக்கு நிபா வைரசால் கட்டுப்பாடுகள் விதித்த புதுவை அரசு

மாஹே நிபா வைரஸ் பரவலையொட்டி புதுச்சேரி அரசு மாஹே பகுதியில் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. நிபா வைரஸ் பரவல் கேரளா மாநிலத்தில் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில்,…

ஏழைகளை விலைவாசி உயர்வால் கடும் அவதி : கார்கே கண்டனம்

டில்லி ஏழைகள் விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு…

கோவை கார் வெடிப்பு : தமிழகத்தில் என் ஐ ஏ அதிரடி சோதனை

கோவை தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என் ஐ ஏ கோவை கார் வெடிப்பு குறித்து சோதனை நடத்தி வருகின்றனர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23…