Month: August 2023

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை ரத்து செய்யவேண்டும்… சபாநாயகரிடம் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி எம்.பி. வலியுறுத்தல்…

மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு…

காவலர்கள் குழந்தைகள் சிறப்பு கல்வித்தொகையை உயர்த்திய முதல்வர்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக காவலர்கள் குழந்தைகளின் சிறப்புக் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆண்டு ஒன்றுக்குக் காவலர்களின் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி…

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டில்லி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்றைய நாள் முழுவதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும்…

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தத் தடை விதிக்க மறுத்துள்ளது. வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதி,…

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் : ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்

டில்லி ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த புர்னேஷ் கோடி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி உள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின்…

ரூ. 643 கோடியில் மணிப்பூரில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம்

டில்லி மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் மணிப்பூரில் ரூ.643 கோடி செலவில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்…

தனக்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி கூறும் ராகுல் காந்தி

டில்லி தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் உறுதுணையாக இருந்த இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி நன்றியைத் தெரிவித்துள்ளார். சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல்…

ராகுல் காந்தி எம் பி ஆகத் தொடர நடவடிக்கை கோரும் ப சிதம்பரம்

டில்லி ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகருக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். மோடி…

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டில்லி தேனி தேர்தலில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது தேனி தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த…

நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் முன்கூட்டியே நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்திய உணவு கழகம்…