மகளிர் உரிமைத் தொகை: அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.…