Month: July 2023

ம.பி. பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் மீது 294 & 504 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கேதர் நாத் சுக்லாவின் உதவியாளர் பிரவேஷ் சுக்லா பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ…

கிலோ ரூ. 60க்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்

சென்னை இன்று முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60 என ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது கடந்த 2 வாரங்களாகத் தமிழகத்தில் அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும்…

அனுமதி பெற்ற பின்பே மின்வேலிகள் அமைக்கத் தமிழக அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் மின் வேலிகள் அமைக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது/ தமிழக அரசு வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து…

உணவுப் பஞ்சம் : ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 10000 டன் கோதுமை உதவி

டில்லி பொருளாதார சிக்கலால் கடும் உணவுப்பஞ்சத்தால் சிக்கி உள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 10000 டன் கோதுமை வழங்கி உதவி உள்ளது. பொருளாதார சிக்கலால் இந்தியாவின் அண்டை நாடுகளில்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம்

சென்னை தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு…

ம.பி. மாநில பாஜக எம்எல்ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பு

மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த மனிதாபிமானமற்ற செயல் சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்…

 செப்டம்பர் 30க்குள் விலகும் கல்லூரி மாணவர்களுக்கு முழு கட்டணம் வாபஸ் :யுஜிசி ஆணை

டில்லி கல்லூரியில் சேர்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பித் தர யுஜிசி உத்தரவு இட்டுள்ளது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கூடங்களில்…

தந்தை எடுத்த காப்பீடு பாலிசியில் மணமான மகளுக்கு மருத்துவ உதவி உண்டா?

வதோதரா திருமணமான ஒரு பெண் அவளது தந்தை வாங்கிய காப்பீட்டு பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகை பெற தகுதியுடையவர் என்று வதோதரா நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.…

11கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாம்…! காவல்துறையினரின் மெத்தனத்தால் கஞ்சா வியாபாரிகள் விடுதலை….

சென்னை: கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சா போதைப்பொருளில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக காவல்துறையினர் கூறிய நிலையில், குற்றச்சாட்டு…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் வழக்கு: ரூ. 7 லட்சம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்…

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், ஆள் மாறாட்டம் செய்ய ரூ. 7 லட்சம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது…