Month: July 2023

ஆளுநர் பிரதமர்மீது கடும் விமர்சனம்: மைத்துனர் மகன் திருமண விழாவில் முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்…

சென்னை: சென்னையில் நடைபெற்ற தனது மைத்துனர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஆளுநர் பிரதமர் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமருக்கு திமுகவின் நினைப்பு…

பொதுமக்கள் பாராட்டு: ‘மக்களை தேடி மேயர்’ அடையாறு நிகழ்ச்சியில் 14மனுக்கள் மீது உடனடி நடிவடிக்கை எடுத்த மேயர் பிரியா…

சென்னை: மக்களை தேடி மேயர் திட்டத்தின்படி, தென்சென்னையின் முதல் நிகழ்ச்சி சென்னை அடையாறு பகுதியில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் வழங்கிய 303 மனுக்களை பெற்ற மேயர் பிரியா,…

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை! 20ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில், அவர் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.…

2வது முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா..!

சென்னை: தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு (2021) செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச காற்றாடி திருவிழா…

வருமான வரித்துறை சோதனை எதிரொலி: அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…

சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதன் எதிரொலியாக, அனைத்து சார்பதி வாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம்…

ஆட்சியர், கோட்டாட்சியர், வருவாய்த்துறை அலுவலகங்களில் தரகர் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு தடை!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில் தரகர் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை செயலாளர்…

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை….

சென்னை: இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2021ம்…

சென்னை எழிலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு! லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்….

சென்னை: சென்னை எழிலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் நேற்று மாலை முதல் அதிரடி ரெய்டு நடத்தினர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை யின்போது, கணக்கில் வராத பல…

சென்னையின் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த 78 சார்பதிவாளர்கள் அதிரடி இடமாற்றம்!

சென்னை: மாநில தலைநகர் சென்னையின் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த 78 சார்பதிவாளர்களை தமிழ்நாடு அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே 36 மாவட்ட பதிவாளர்கள்…