டாஸ்மாக் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை : அமைச்சர் அறிவிப்பு
சென்னை அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளார். டாஸ்மாக் மதுக்கடைகள் காலையிலேயே திறக்கப்படுமா என்று சர்ச்சை எழுந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள்…