Month: July 2023

தமிழக அமைச்சர் பொன்முடியின் ரூ.42 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ரூ.42 கோடி பதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளது. இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு…

மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டார் : கார்கே பேச்சு

பெங்களூரு பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே பேசி உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு…

ஒரு வயது குழந்தையை சுட்டுக் கொன்ற 3 வயதுக் குழந்தை : அமெரிக்காவில் அதிர்ச்சி

சான் டியாகோ அமெரிக்க நாட்டில் 1 வயதான பெண் குழந்தையை அதன் சகோதரனான 3 வயதுக் குழந்தை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா…

எதிர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியச் சித்தாந்தத்தைக் காக்கும் போராட்டம் : ராகுல் காந்தி

பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியாவின் சித்தாந்தத்தைக் காக்கும் போராட்டம் என ராகுல் காந்தி பாராட்டி உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு…

அம்மனுக்கு 51 கிலோ தக்காளியை மகளின் எடைக்கு நிகராக அளித்த பெற்றோர்

அனகாப்பள்ளி ஆந்திர மாநிலத்தில் ஒரு பெண்ணின் எடைக்கு நிகராக 51 கிலோ தக்காளியை அம்மனுக்குக் காணிக்கையாக அவரது பெற்றோர் அளித்துள்ளனர். தங்கம் போல நாட்டில் தக்காளி விலை…

2024 பொதுத்தேர்தல் INDIA வுக்கும் NDA வுக்கும் இடையிலான மோதலாக இருக்கும் : ராகுல் காந்தி

பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இரண்டாவது சந்திப்பு இன்று நிறைவடைந்ததை அடுத்து இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusice Alliance…

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையைப் போக்க பிரிட்டன் விசா நடைமுறையில் மாற்றம்

வெளிநாட்டில் இருந்து வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. தச்சர்கள், கொத்தனார்கள் மற்றும் மேற்கூரை வேலை உள்ளிட்டவற்றில் புலம்பெயர்ந்த…

ஜூலை 18: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை…

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது…

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. INDIA (Indian National Developmental Inclusive Alliance) என்ற இந்த கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற…

உலகளவில் 69.16 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.16 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.16 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…