Month: July 2023

தர்மபுரியில் 6வயது சிறுவன் சடலமாக மிதந்த விவகாரத்தில் 18வயது வாலிபர் கைது – பாலியல் வன்கொடுமையா?

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 6 வயது சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்டு குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய…

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 பேர் உள்பட 4 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை!

டெல்லி: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் உள்பட 4 நீதிபதிகள் நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2 வழக்கறிஞர்கள் பெயர்கள்…

பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா விவகாரம்: மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்றால் ‘சஸ்பெண்டு’ என எச்சரிக்கை…

சென்னை: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்றால், விற்பனை செய்த ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு,…

‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்: சாலையில் நடந்தே ஆய்வு செய்த 3 அமைச்சர்கள்…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள சாலையை அமைச்சர்கள் நடந்தே ஆய்வு செய்தனர். இது பொதுமக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது. இதையடுத்து…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் நாங்கதான் தலைமை! பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில்…

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தேசிய…

2024ம் ஆண்டு புதிய இந்தியா உருவாகும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்…

சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024ம் ஆண்டு புதிய இந்தியா உருவாகும் என கூறினார். பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது எதிர்க்கட்சித்…

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை: நாளை முதல் வீடு வீடாக டோக்கன், விண்ணப்பம் விநியோகம்..

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனர்களுக்கு நாளை முதல் வீடு வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு…

முஹர்ரம்  குறித்த முக்கிய அறிவிப்பு

முஹர்ரம் குறித்த முக்கிய அறிவிப்பு இஸ்லாமியர்களின் ஆண்டின் இரண்டாவது புனிதமான மாதமாகக் கருதப்படும், ரமழானுக்கு அடுத்தபடியாக, முஹர்ரம் மாதத்தின் நுழைவு ஹிஜ்ரி நாட்காட்டியின்படி உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்குப்…

அமலாக்கத்துறை விசாரணை எதிரொலி: முதலமைச்சரை சந்தித்தார் அமைச்சர் பொன்முடி…

சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, 2 நாள் விசாரணைகள் நடத்ரதப்பட்ட நிலையில், இன்று…

முதல்வர் மு க ஸ்டாலின் பெங்களூரு சென்றதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் கண்டனம்

நாகர்கோவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெங்களூரு சென்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாகப் பெங்களூருவில்…