செயலிழந்து விட்ட காவல்துறை: புழல் சிறையில் இருந்தே பயங்கரவாதிகளுடன் 3ஆண்டுகளாக போனில் பேசி வந்துள்ள ‘போலீஸ் பக்ருதீன்’ ….
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் ஒருவரான போலீஸ் பக்ருதின், புழல் சிறையில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு போனில் மெசேஜ் மற்றும் பல்வேறு வகைகளில் தொடர்புகொண்டு பேசிய சம்பவம்…