செந்தில்பாலாஜி வழக்கு: இன்றுக்குள் வாதங்களை நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு…
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பான உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில்பாலாஜி தரப்பு இன்றுக்குள் வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.…