Month: June 2023

ஜூன் 20: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 280…

உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

திமுக குறித்து அவதூறு பரப்பிய பெண் பாஜக ஆதரவாளர் கைது

கோவை: திமுக குறித்து அவதூறு பரப்பிய பெண் பாஜக ஆதரவாளர் உமா கார்த்திக் கைது செய்யப்பட்டார். கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை இருதய ஆப்பரேசன்… டிரீட்மெண்டை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்குத்…

தொகுதி வளர்ச்சி நிதியை மகனின் திருமணத்திற்கு பயன்படுத்திய பாஜக எம்.பி.யை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ் தனது மகனின் திருமணத்திற்கும் தனக்கு வீடு கட்டுவதற்கும் தேவையான பணத்துக்கு தனது எம்.பி. தொகுதி வளர்ச்சி…

குடும்ப விழாக்களில் மதுபானம் பரிமாறத் தடை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வீட்டு விழாக்களில் மதுபானம் பரிமாற தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள்,…

தமிழக சாலை வரி உயர்வு : பைக், கார் விலை ஐந்து சதவீதம் உயரும்

மோட்டார் வாகன வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதால், புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை விரைவில் 5% உயர உள்ளது. மோட்டார்…

சென்னையில் தொடர் மழையால் 2 ஆம் நாளாக விமானச் சேவை பாதிப்பு

சென்னை கனமழை காரணமாக சென்னையில் 2 ஆம் நாளாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாகத் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட…

ஒடிசா முதல்வர் இந்தியக் கால்பந்து அணிக்கு ரூ. 1 கோடி பரிசு

புவனேஸ்வர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியக் கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தற்போது ஒடிசாவில் சர்வதேச கால்பந்து அணிகள்…

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை

சர்ரே நகர், கனடா கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில்…