Month: May 2023

தங்கப்பல்லக்கில் வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகர்

மதுரை: வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கொண்டு செல்லப்படும் நிகழ்வு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழிநெடுகிலும்…

ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை : ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிவிப்பு

ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம்…

பிரபல நடிகர் சரத் பாபு காலமானார்

ஹைதராபாத்: பிரபல நடிகர் சரத் பாபு உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்யலாம்

சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது…

மறைந்த மனோபாலவுக்கு தமிழக தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை மறைந்த நடிகர், இயக்குநர் மனோபாலாவுக்கு தமிழக அரசியல் தலைஅர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மனோபாலா இன்று…

இது தமது கடைசி ஐ பி எல் சீசனா? ; தோனி பதில்

லக்னோ ஐபிஎல் போட்டிகளில் இது தமது கடைசி சீசனா என்னும் கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார். தற்போது 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில்…

தமிழக அரசை டாஸ்மாக் வருமானத்தில் நடத்த வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் காட்டம்

சென்னை தமிழக அரசை டாஸ்மாக் வருமானத்தில் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். இன்று சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில்…

மலையாளப் படம் குறித்து தமிழக அரசுக்கு உளவுத்துறை  எச்சரிக்கை?

சென்னை வரும் 5 ஆம் தேதி வெளியாக உள்ள தி கேரளா ஸ்டோரி என்னும் மலையாளத் திரைப்படம் குறித்து தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.…

ரசாயனத்தால் பழுக்க வைத்த 16209 கிலோ மாம்பழம் பறிமுதல்

சென்னை சென்னையில் ரசாயனக் கற்களைக் கொண்டு பழுக்க வைத்த 16,209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று உணவுப் பாதுகாப்பு துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு…

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டு விழா : எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை கோவில் நிலத்தை அளிக்கும் முன்னரே கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டுவிழா நடத்தியதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த…