Month: May 2023

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

டில்லி மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங்…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்…

ஐ டி நிறுவனப்பகுதிகளில் வரும் 2027ல் சென்னை மெட்ரோ ரயில் சேவை

சென்னை வரும் 2027ஆம் வருடம் சென்னை மெட்ரோ ரயில் தனது சேவைகளை ஐ டி நூறுவனப்பகுதிகளில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் சென்னை மெட்ரோ ரயில்…

பெரு நாட்டில் மோசமான வானிலை காரணமாக அவசர நிலை

லிமா பெரு நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் புவி வெப்பமாதல் காரணமாக ஒழுங்கற்ற காலநிலை நிலவி…

மத்திய அரசிடம் மணிப்பூர் செல்ல அனுமதி கோரும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா தம்மை மணிப்பூர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மேதேயி…

பதக்கங்களைக்  கங்கையில் வீச உள்ள மல்யுத்த வீராங்கனைகள் :  எஸ் பி பேச்சால் எழுந்த பரபரப்பு

ஹரித்வார் ஹரித்வார் மாவட்ட எஸ் பி ,மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களைக் கங்கையில் வீசுவதாக உள்ளது குறித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இன்று மல்யுத்த வீராங்கனைகள் சமூக…

கடும் கோடை  : புதுச்சேரி பள்ளிகள் ஜூன் 7 திறப்பு

புதுச்சேரி கடும் கோடை காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் மாதம் 7 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடும் கோடையின் தாக்கத்தால் புதுச்சேரியில் பள்ளிகளின் முழு…

அவசரகதியில் புதுச்சேரியில் சி பி எஸ் இ பாடத்திட்டம் : திமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி அவசர கதியில் புதுச்சேரியில் சி பி எஸ் இ பாடத்திட்டம் அமல் படுத்தப்படுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை தமிழக அரசின்…

ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கையில் கொட்ட மல்யுத்த வீரர்கள் முடிவு

சுயமரியாதையை இழந்து வாழ்வதில் அர்த்தமில்லை… கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை கங்கை நதிக்கு அர்பணிக்கிறோம் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு கங்கையில்…