Month: May 2023

நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன்…

அமெரிக்க குடிவரவு பதிவுக்காக வரிசையில் காத்திருந்த ராகுல் காந்தி…

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் (Immigration) முன் வரிசையில் காத்திருந்து தனது வருகையை பதிவு செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை ஐபிஎல் 2023 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.   இதுவரை இந்த அணி ஐந்து முறை…

இன்று தமிழகம் திரும்பும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை இன்று தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் தமிழகம் வருகிரார். வரும் 2024 ஜனவரி மாதம் சென்னையில்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் முதலீட்டாளர்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாட்கள்…

இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும்  பெட்ரோல் மற்றும் டீசல் அதே விலையில் விற்பனை ஆகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.…

விரைவில் அனைத்து மகளிருக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் : கர்நாடக அரசு அறிவிப்பு.

பெங்களூரு, விரைவில் அனைத்து மகளிருக்கும் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் எனக் கர்நாடக அரசு அறிவிக்க உள்ளது நடந்து முடிந்த கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.…

மணிப்பூர் : அமைதியை நிலை நிறுத்த அரசிடம் கோரும் காங்கிரஸ்

டில்லி மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் சமூகத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாகப் பலர் உயிரிழந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்…

ராகுல் காந்தி 10 நாட்கள் அமெரிக்கச் சுற்றுப்பயணம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் அமெரிக்கச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது  அம்மாநில முதல் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையேயான…

தருமபுரியில் காணாமல் போன 7000 டன் நெல் மூட்டைகள் : அதிகாரிகள் விசாரணை.

தருமபுரி தருமபுரியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை பகுதியில், மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு வளாகம் அருகே வெத்தலைக்காரன் பள்ளம்…

நிர்ஜலா ஏகாதசி…..!!! [31.5.2023]

நிர்ஜலா ஏகாதசி…..!!! [31.5.2023] இது உயர்ந்த ஏகாதசி.  இந்த ஏகாதசியில் தண்ணீர்கூட அருந்ததக்கூடாது (நீர் கூடப் பருகாமல் இருத்தல்). எவன் ஒருவன் இந்தத் தினத்தில் தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக உபவாஸம் விதிப்படி இருக்கிறானோ அவன் ஓராண்டு வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருந்த…