Month: May 2023

ஐபிஎல் போட்டி : மே 23, 24 சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் நாளை விற்பனை…

ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்த போட்டிகளுக்கான டிக்கெட்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-யை காரில் துரத்திய நிருபர்கள்… விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரையும் புகைப்படம் எடுப்பதற்காக நிருபர்கள் துரத்தியதால் அவர்கள் சென்ற கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது. நியூயார்க்…

திகார் சிறை கைதிக்கு மறுவாழ்வு வழங்கிய டி.கே. சிவக்குமார்…

சிறை தண்டனை அனுபவித்த மொஹ்சின் ரெசா என்பவருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தனது அலுவலகத்தில் வேலைவழங்கி அவருக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளார். இது தொடர்பாக…

முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை – காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா

பெங்களுரூ: முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன்…

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும், இந்த…

அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை: அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வடைந்துள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38%-ஆக இருந்த அகவிலைப்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 42%-ஆக உயர்த்தி வழங்கப்படும் என…

கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.…

உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மே 17: இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்

சென்னை: இன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு கண்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, ரூ.360 குறைந்து, 45 ஆயிரத்து 360…