Month: May 2023

“கபில்தேவுடன் பணிபுரிவது எனக்கான கெளரவம்” ரஜினிகாந்த் ட்வீட்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான கபில்தேவ் சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு குறித்து கபில்தேவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து…

ஆப்கானிஸ்தான் பிரதமராக மவுல்வி அப்துல் கபீர் நியமனம்

காபூல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பிரதமராக மவுல்வி அப்துல் கபீரை நியமனம் செய்துள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்கத் தலையீட்டால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நீக்கப்பட்டது. அங்கு…

தோல்வி அடைந்த ஒரு சட்ட அமைச்சர்  கிரண் ரிஜிஜு  : காங்கிரஸ் விமர்சனம்

டில்லி காங்கிரஸ் கட்சி கிரண் ரிஜிஜுவை ஒரு தோவி அடைந்த சட்ட அமைச்சர் என விமர்சனம் செய்துள்ளது. மத்திய அரசில் சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு…

கர்நாடக அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் அளித்த துணை முதல்வர்

பெங்களூரு கர்நாடக மாநில அமைச்சர்கள் பட்டியலை அம்மாநில ஆளுநரிடம் துணை முதல்வர் பரமேஸ்வர் அளித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன்…

வெளி நாடுகளில் கிரெடிட் அட்டை பயன்படுத்தினால் வரி 20% ஆக உயர்வு

டில்லி வரும் ஜூலை முதல் வெளிநாடுகளில் கிரெடிட் அட்டை பயன்படுத்தினால் 20% வரி செலுத்த வேண்டும். நேற்று முன் தினம் நள்ளிரவில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்…

தமிழகத்தில் ஆசிரியர் இல்லாத  680 அரசுப் பள்ளிகள்

சென்னை தமிழகத்தில் 680 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் 37 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த…

மே 21ல் சென்னை வருகிறார் ராகுல்காந்தி

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்…

ரஜினிகாந்த்-தை சந்தித்தது எனக்கு கிடைத்த கெளரவம்… சமூக வலைதளத்தில் பதிவிட்ட மற்றொரு பிரபலம்…

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா அமைந்தகரை பிளாட்பாரம் முதல் அமெரிக்காவின் சைடு வாக் வரை அனைவரும் சொல்லும் பெயர் ரஜினிகாந்த். 72 வயதிலும் தனது ஸ்டைலால் ரசிகர்களை…

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: உதகையில் நாளை நடைபெறும் 125வது மலர் கண்காட்சியை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி, 125-வது மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல்…

10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை: 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த…