Month: April 2023

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : 42 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது பட்டியல் வெளியானது

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 41 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில், கிட்டூரில் இருந்து பாலாசாகேப் பாட்டீல், பாதாமியில் பீமசேன…

கோயில் தீர்த்தவாரி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தன்னை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்ததாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். நங்கநல்லூரில் உள்ள…

சாட்ஜிபிடி – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புரட்சி காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சாட்ஜிபிடி செயலிகள் போன்றவற்றின் பயன்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்பது இன்னும் சில ஆண்டுகளில்…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மூச்சுத் திணறல் மற்றும்…

2024 பொது தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு : பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2024 பொது தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என்று பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தல் 2024 ம்…

வதந்தி பரப்பியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

சென்னை: வதந்தி பரப்பியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகாரை…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சென்னை: 2023ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.05 லட்சம் பேர் வரை நீட் தேர்வுக்கு…

இன்று துவங்குகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகிறது. 4025 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வில்…

ஏப்ரல் 06: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 320-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…