Month: March 2023

தமிழக தகவல் ஆணையர்கள் பதவி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: காலியாக உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலை…

10ந்தேதி பதவி ஏற்பு? முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி, காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, பொன்னாடை அணிவித்து,…

மேகாலயாவில் மீண்டும் ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் கான்ராட் சங்மா…

ஷில்லாங்: மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான கான்ராட் சங்மா, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க…

சென்னை உயர்நீதிமன்ற 5கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் 5கூடுதல் நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த…

மாசி திருவிழா 7வது நாள்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகர் வீதி உலா – வீடியோக்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், 7ம் நாளான இன்று சண்முகர் விதி உலா வந்தார். அவரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து…

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை கோரிய வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில்…

ஆவின் மாதாந்திர பால் அட்டையுடன் ஆதார் இணைக்க உத்தரவு! தமிழ்நாடு அரசு அடுத்த அதிரடி…

மதுரை: நுகர்வோர்கள் ஆவின் மாத அட்டை மூலம் பால் வாங்குபவர்கள், தங்களது பால் அட்டை எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் அறிவித்து…

இந்தியா ஆஸி 3வது டெஸ்ட்: 9விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி…

இந்தூர்: இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

கோவையில் பரபரப்பு: வெடிபொருட்கள் வைத்திருந்த 7 பேர் கைது

கோவை: கோவையில், சட்டவிரோதமாக 1,244 டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

நடப்பாண்டு வணிகவரித்துறையின் வருவாய் ரூ.1,17,458.96 கோடி! அமைச்சர் மூர்த்தி

சென்னை: தமிழ்நாட்டில், நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி 28ந்தேதி வரை தமிழ்நாடு வணிகவரித்துறையின் வருவாய் ரூ.1,17,458.96 கோடி என தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில்…