Month: March 2023

அரசு பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

நாமக்கல்: அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு, மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவை உண்டார். தொடர்ந்து சேந்தமங்கலம்…

சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியது: சென்ட்ரல் ஆலந்தூர் செல்லும் ரயில் சேவை நிறுத்தம்…

சென்னை: சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் சென்னை செட்ரலில் இருந்து அரசினர் தோட்டம் வழியே விமானநிலையம் (ஆலந்தூர்) வரை செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை…

மனிதர்கள் மட்டுமின்றி, பல்வேறு உயிரினங்களுக்கும் காலநிலை மாற்றத்தால் ஆபத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: மனிதர்கள் மட்டுமின்றி, பல்வேறு உயிரினங்களுக்கும் காலநிலை மாற்றத்தால் ஆபத்து என்றும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் தமிழ்நாடு 36-வது இடத்தில் உள்ளது என காலநிலை மாற்ற…

இடைத்தேர்தலில் தோல்வி: பாஜக – காங்கிரஸ் இடையே கள்ள உறவு என மம்தா குற்றச்சாட்டு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில முதல்வரும், கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதா…

தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு எதிராக சந்திரசேகரராவ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா மாநிலஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில்,…

கர்நாடகாவில் பரபரப்பு: பாஜக எம்எல்ஏ மகனிடம் இருந்து ரூ. 7.7 கோடி பறிமுதல்.

பெங்களூரு: லஞ்சம் வாங்கிய புகாரில் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், மொத்தம் ரூ. 7.7…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை…

சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காய்ச்சல் தொடர்பாக…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட போலி டாக்டர் பட்டம்! முக்கிய நபர் தலைமறைவு…

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்பட 35 பேருக்கு வழங்கப்பட்ட போலி டாக்டர் பட்டம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகார்…

கூட்டணி ஆட்சி? மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு..

ஷில்லாங்: மேகாலயாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அங்கு கூட்டணி மந்திரிசபை…

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் கல்…