Month: March 2023

2023-24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 27-ந்தேதி தாக்கல்…

சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 27-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை…

மார்ச் 21-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரி வருகை!

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக மார்ச் 21-ந் தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள்…

இன்புளுயன்சா எச்3என்2 வைரஸ் பரவல்: நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இன்புளுயன்சா எச்3என்2 வைரசினால் ஏற்படும் காய்ச்சல் அதிகரித்து வருவதால், அதுதொடர்பாக நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. தற்போது நாடு முழுவதும் பரவலாக…

ஆன்லைன் ரம்மி மரணம் வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்..

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து வரும் நிலையில், அதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறைக்கு மேலும் அவகாசம் வழங்கி…

மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘தமிழ்நாட்டின்…

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் சமீப காலமாக இன்புளுயன்சா வைரஸ்…

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கு ரூ.2 லட்சம் பரிசு ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கு ரூ.2 லட்சம் பரிசு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், கோவை, நீலகிரியில் யானை…

சென்னை விமான நிலையம் : புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை மார்ச் 27 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். சுமார் 25 லட்சம் சதுர…

மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்…

கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட இருந்த 5000…

புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறியதால் சென்னையில் ஆவின் பால் விநியோகம் 2வது நாளாக பாதிப்பு…

புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறி தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதால் சென்னையில் ஆவின் பால் விநியோகம் நேற்று இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டதாக முகவர்கள் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில்…