Month: March 2023

சென்னையில் 333 இடங்களில் சாலைகளில் தேங்கிய மணல், வாகனம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது என மாநகராட்சி தகவல்… அறிவிப்பு

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட 333 இடங்களில் சாலைகளில் தேங்கிய மணல், வாகனம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் குப்பை கூளங்கள் மட்டுமின்றி…

சர்சுக்கு வந்த 80 பெண்களிடம் பாலியல் சேட்டை: தலைமறைவாக இருந்த ‘ஃபாதர்’ பெனடிக் ஆன்றோ கைது

நாகர்கோவில்: சர்ச்சுக்கு வந்த பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட புகாரில், தலைமறைவாக இருந்த ‘ஃபாதர்’ பெனடிக் ஆன்றோ கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் அந்த சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வந்த…

‘சீலிட்ட கவர் வேலையை நிறுத்துங்கள்’: அட்டர்னி ஜெனரலை சாடிய இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

சீலிடப்பட்ட கவர்கள் நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) தொடர்பாக…

தமிழ்நாட்டில் ஜாதி, மத கலவரம் கிடையாது, ஆபரேஷன் கஞ்சா சோதனையில் 20,000 பேர் கைது: டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆபரேஷன் கஞ்சா சோதனையில் இதுவரை 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதி கலவரம், துப்பாக்கி சூடு,மத…

தமிழ்நாடு பட்ஜெட் கானல் நீர் – தாகம் தீர்க்காது! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் மகளிர் உதவித்தொகை ரூ.1000 உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளி யிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி…

மாமல்லபுரம் அருகே அறுந்து தொங்கிய மின் கம்பியில் சிக்கி தந்தை, மகன் பரிதாப பலி….

மாமல்லபுரம்: இருசக்கர வாகனத்தில் தண்ணீர் கேன் வாங்க சென்ற தந்தை மகன், அறுந்து தொங்கிய மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் அந்த…

நாளை வேளாண் பட்ஜெட் – ஏப்ரல் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட்…

தமிழ்நாடுபட்ஜெட் 2023-24: தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று 2023 – 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல்…

உலக முதலீட்டாளர் மாநாடு, ரூ. 410 கோடி மதிப்பில் புதிய சிப்காட், 400 கோயில்களில் குடமுழுக்கு, சென்னையில் 4வழிச்சாலை மேம்பாலம்,

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காலை 9மணிக்கு வாசிக்கத் தொடங்கிய பட்ஜெட் 12மணி அளவில் வாசித்து முடித்தார். இந்த பட்ஜெட்டில்…

பட்ஜெட்2023: பெண்களுக்கு மாதம் ரூ.1000, பத்திரப்பதிவு கட்டணம் 2%ஆக குறைப்பு, சேலத்தில் ரூ.850 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா!

சென்னை: பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து…