Month: February 2023

கீழடி ‘அகழ் வைப்பகம்’ மார்ச் 5-ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறப்பு…

சென்னை: கீழடியில் கட்டப்பட்டுள்ள ‘அகழ் வைப்பகம்’ செட்டிநாடு கலை நயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டு உள்ளது. இது வரும்  5-ந்தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட  இருப்பதாக  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி…

நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்தினர் உள்பட 14 பேருக்கு சம்மன்…

பாட்னா: நிலத்திற்கு பதிலாக அரசு பணி வழங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி உட்பட 14பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் 15ந்தேதி ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது.…

இந்தியாவில் இந்து மதத்தின் மிக உயர்ந்த துறவி துன்புறுத்தலுக்கு ஆளானார்… ஐ.நா. வில் பெண் துறவி பகீர் குற்றச்சாட்டு…

இந்துமதத்தின் உச்சபட்ச துறவி துன்புறுத்தலுக்கு ஆளானதாக பெண் துறவி ஒருவர் ஐ.நா. சபையில் குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான (CESR) குழுவின் 19வது கூட்டம் பிப்ரவரி 22 ம் தேதி நடைபெற்றது. இதில் ஐக்கிய கைலாசா…

மணீஷ் சிசோடியா கைது: திமுக எம்.பி. உள்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம்…

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ கைது செய்த நிலையில், அவரை  5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிசோடியா  கைதுக்கு திமுக…

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலோன்மஸ்க் – 37வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி…

உலக பணக்காரர்கள் பட்டியலில் டிவிட்டர் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி உள்ளார்.  அதே வேளையில் இந்திய பணக்காரரான அதானி, 37வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, எலோன் மஸ்க், உலகின் மிகப் பெரிய…

‘செல்ஃபி வித் சிஎம்’ மற்றும் வாழ்த்து: 07127 191333 எண்ணுக்கு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்…

சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்  நாளை (மார்ச் 1ந்தேதி) கொண்டாடப்படும் நிலையில், பொதுமக்களும், திமுக வினரும், அவருக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுமையான முயற்சிகளை  திமுக அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, ‘செல்ஃபி வித் சிஎம்’ என்ற  இணையதளமும்,  வாழ்த்து…

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சி: கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில்  அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தொடங்கி வைத்தார். மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை (மார்ச்…

இந்தியாவின் இரண்டு திட்டங்களுக்காக ரூ.2,288 கோடி கடன்வழங்க ஜப்பான் ஒப்புதல்…

டெல்லி: இந்தியாவில் இரண்டு திட்டங்களுக்கு ஜப்பான் ரூ.2,288 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க  சம்மதம் தெரிவித்து உள்ளது. அதன்படி,  மும்பையில் டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு திட்டத்துக்கும் (Mumbai Trans-Harbor Link), மிசோரம் மாநிலத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கும் 2,288 கோடி…

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 50 – 60 லட்சம் பேர் தற்போது அரசுப் பணியில் சேவை செய்து வரும் நிலையில் ஓய்வூதியம்…

மேலும் கால அவகாசம் கிடையாது! அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் கால அவகாசம் நீட்டிக்கபட மாட்டது என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். மின் இணைப்புடன் ஆதாரை  இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டதுடன், இணையதளம்…