Month: February 2023

குழந்தைகளுக்கான 3வகை சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம்: மார்ச் 1-ந்தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், பச்சிளங் குழந்தைகளுக்கான 3வகையிலான விலையில்லா சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம் மார்ச் 1ந்தேதி தொடங்கி வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,…

ஜூலையில் மலேசியாவில் நடைபெறுகிறது 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

மலேசியாவில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சார்ஜாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக மலேசியாவில்…

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப் படிப்புக்கான டான்செட் (TANCET) தேர்வுக்கு விண்ணப்பிப்ப தற்கான கடைசி தேதி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துஷான்பே: தஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர்…

நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக மாற்றி விட்டது – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக மாற்றி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில்…

பெண்கள் உலகக்கோப்பை டி20: அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

தென்னாப்பிரிக்கா: உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டித்…

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின்…

பிப்ரவரி 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 278-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 67.90 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…