Month: January 2023

“அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”! பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான…

மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு! மத்தியஅமைச்சர் பியூஸ் கோயல்

டெல்லி: கொரோனாகாலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி டிசம்பர் 2023 வரை நடைமுறையில் இருக்கும் என…

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 9ம் தேதி முதல் விநியோகம்! அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 9ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார். பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு…

சென்னை உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் ஜிம்னாசியம், ஆசிரியர்கள் குடியிருப்பை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கி ஜிம்னாசியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், ஆசிரியர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்தார். சென்னை உடற்கல்வியியல்…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்தியஅரசு அனுமதி: புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தகவல் தொழில்நுட்பத்துறை…

டெல்லி: ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை மத்தியஅரசு வெளியீட்டுள்ளது. இதன்மூலம், மத்தியஅரசு ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்காது என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே ஆன்லைன்…

சென்னை கலங்கரை விளக்கம் – பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை! மத்தியஅரசு அதிகாரிகள் ஆய்வு..

சென்னை: தலைநகரின் முக்கிய சுற்றுலா பகுதியான சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை வரை ரோப்கார் சேவை அமைப்பது குறித்து மத்தியஅரசு அதிகாரிகள்…

புத்தாண்டில் உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதல்- 400 ரஷிய வீரர்கள்பலி?

கீவ்: புத்தாண்டில் உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதல்- 400 ரஷிய வீரர்கள்பலியானதாக தகவல்கள் வெளியானது. ஆனால், 63 பேர் பலியாகி இருப்பதாக ரஷியா ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரேன்…

மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!

விருதுநகர்: மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேற்குத் தொடர்ச்சி…

சொத்துவரி செலுத்தாத சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு…

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 2022-ல் மட்டும் 6.09 கோடி பேர் பயணம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு (2022) சுமார் 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ…