Month: January 2023

ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி மாமன்ற கூட்டத்தில் மதிமுக கவுன்சிலர் கோரிக்கை…

சென்னை: இன்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி சென்னை மாநகராட்சி 35வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் கோரிக்கை…

கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன் என தலித் இளைஞரை மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்! துரைமுருகன்

சென்னை: கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் சஸ்பெண்டு செய்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். `கோயிலுக்குள் சென்றால்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம்! வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி…

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது. வேட்புமனுவுடன் வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட…

ஜனவரி 30ந்தேதி தியாகிகள் தினம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சென்னை: தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், அரசுத்துறை உயர்…

ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.78,000 கோடி இழப்பு: அதானி விவகாரத்தில் நிதி அமைச்சகம் அமைதி காப்பது ஏன்?

டெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமம் கடும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து,…

150நாட்கள் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு: ஸ்ரீநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் ராகுல்காந்தி…

‘ஸ்ரீநகர்: குமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரை என்ற பாரத் ஜோடோ யாத்திரை 29ந்தேதி (நேற்றுடன்) நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயல் சின்னமாக வலுவடைகிறது! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயல் சின்னமாக வலுவடைகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், சில…

80ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலை அருகே கிராம முத்துமாரியம்மன் கோவிலுக்குள் வந்த பட்டியலின மக்கள்… வீடியோ

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தென்மடியனூர் கிராமத்தில் உள்ள தலித் மக்கள் 80 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12வது வகுஙபஹப பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனாவே 10ம்…

தேசியம் என்ற பெயரில் மோசடி குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறது அதானி குழுமம் : ஹிண்டன்பர்க் பதிலடி

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன குற்றச்சாட்டுகளுக்கு தனது 413 பக்க விளக்கத்தை அளித்துள்ள அதானி குழுமத்துக்கு ஹிண்டன்பர்க் பதிலடி கொடுத்துள்ளது. “அந்நியச் செலாவணி சட்டங்கள் மற்றும் பங்கு பத்திர…