Month: January 2023

தேசிய கீதத்தை அவமதித்த நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்! நெல்லை மேயர் , ஆணையாளர் மீது நடவடிக்கை பாயுமா?

சென்னை: தேசிய கீதம் இசைக்கும்போது, எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. அதை மதிக்காமல், தேசிய கீதம் பாடும்போது, அதை அவமதிக்கும் வகையில்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்..

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதன்படி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல்…

அதானிக்கு சீனர்களுடன் நல்ல உறவு! பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு – வீடியோ

டெல்லி: அதானி ஒரு துரோகி, பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர், அவருக்கு சீனர்களுடன் நல்ல உறவு உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.…

இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

புதுடெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்…

பட்டியலின இளைஞரை அவதூறு வார்த்தைகளால் திட்டிய திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது

சேலம்: பட்டியலின இளைஞரை அவதூறு வார்த்தைகளால் திட்டிய திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயில்…

பேனா சின்னம் அமைப்பது குறித்து இன்று கருத்து கேட்பு கூட்டம்

சென்னை: பேனா சின்னம் அமைப்பது குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவுச்சின்னம் மெரினா…

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், விருதுநகர்…

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம்

பெஷாவர்: பாகிஸ்தானில் மசூதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். பெஷாவர் நகரில் போலீஸ் குடியிருப்பில் உள்ள மசூதியில் மதியம் தொழுகை முடிந்ததும்,…

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொள்கை மாற்றத்தால் அரசு உதவி…

உலகளவில் 67.49 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…