பொங்கல் பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்த முடிவு? தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு இல்லை என தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகள் இல்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது. பலருக்கு குடும்ப அட்டைகள் இருந்தும் அவர்கள் வங்கி கணக்குடன் ஆதார்…