25 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை குஜராத் வாழ் தமிழர்கள் அதிருப்தி
குஜராத் மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் ஒயவிருக்கிறது. மணிநகர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட மொத்தம் 93…