சென்னை:
லக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் “ஆவின்” பால் பாக்கெட்டில் “சிந்தனையில் மாற்றம்! சமூகத்தில் ஏற்றம்!” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நவ., 14 முதல் டிச., 3ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும் ‘ஊனம் ஒரு தடையல்ல…
ஊன்றுகோலாய் நாமிருந்தால்’, ‘சிந்தனையில் மாற்றம் சமூகத்தின் ஏற்றம்’ என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.