Month: December 2022

உ.பி. மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு.. 6சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக தோல்வி முகம்…

டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறும் வாய்ப்பை பற்றுள்ளது. 66.61 சதவிகித வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது.…

மாண்டஸ் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட், நாளை மறுதினம் ஆரஞ்சு அலர்ட்…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை மறுதினம் (10ந்தேதி) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில்…

இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கட்சி; 38 தொகுதிகளில் முன்னிலை…

சிம்லா: இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. காலை…

நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள்…

ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஒத்தி வைப்பு தீர்மானம்…

டெல்லி: மாநில அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ்…

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்: குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

இம்பால்: இமாச்சல பிரதேச்த்தில் இன்று காலை 10 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 33 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக…

குஜராத் சட்டமன்ற தேர்தல்: பாஜக 149 இடங்களில் முன்னிலை…

காந்திநகர்: குஜராத்தில் பாஜக 149 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காலை 10மணி நிலவரப்படி, அங்கு பாஜக 149 இடங்களிலம், காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் ஆம்ஆத்மி 6…

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது! அமைச்சர் சிவசங்கர் உறுதி…

நாமக்கல்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது என அமைச்சர் சிவசங்கர் உறுதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்து வரி, கழிவுநீர், குடிநீர் வரி,…

மாண்டஸ் புயல்: தூத்துக்குடி உள்பட சில துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! சென்னையில் மழை…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக, கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த…

5 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பு…

டெல்லி: குஜராத், இமாலச்சல் தவிர, 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று…