Month: December 2022

1000 புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு..

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, 1000 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மாநகர போக்குவரத்துக் கழகம்,…

“மனம்” திட்டம் உள்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாணவர்களுக்கான “மனம்” திட்டம் உள்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் . மன நலக் காப்பகத்தை…

திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் காலமானார்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: திமுக முன்னாள் எம்பி-யுமான டாக்டர் மஸ்தான் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், ஒரு களப் பணியாளரை நான் இழந்து தவிக்கிறேன் என…

ஹிட்லரின் ஆட்சியில் நடந்த 10500 கொலைகளுக்கு உடந்தை: மைனர் வயதில் பணியாற்றியதற்காக 97 வயதில் 2ஆண்டு தண்டனை

ஜெர்மனி: ஹிட்லரின் ஆட்சியில் நடந்த 10500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பபட்ட மைனர் வயது பெண்ணுக்கு, தற்போது அவரது 97 வயதில் 2ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.10ஆயிரம் நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி டிக்கெட் ஃபிரி… ! திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை பத்தாயிரம் ரூபாய் நன்கொடை டிக்கெட் இன்று 22ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது. இவ்வாறு நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி…

சேலம்- விருத்தாச்சலம் ரெயில் ரத்து: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில் விவரம்!

சேலம்: தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சேலம்- விருத்தாச்சலம் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்ட மேலாளர் அறிவித்து உள்ளார். அதுபோல, கிறிஸ்துமஸ்…

ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 20பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் நள்ளிரவு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அதனுள் இருந்த 20 பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

கியூட் (CUET) தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கியூட் (CUET) தேர்வு தேதியை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 –…

அமெரிக்க அதிபர் பைடனுடன் ஜெலன்ஸ்கி சந்திப்பு

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களாக நீடித்து…

உலகளவில் 65.94 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…