சென்னை:
த்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கியூட் (CUET) தேர்வு தேதியை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 – 31ம் தேதிகள் வரை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.