Month: November 2022

முதல்கட்ட கவுன்சிலிங்கில் தேர்வான மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்

சென்னை: முதல்கட்ட கவுன்சிலிங்கில் தேர்வான மாணவர்கள் மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள். இதையடுத்து இரண்டாவது கட்ட கவுன்சிலிங் ஒருசில நாட்களில் மீண்டும் தொடங்கும்…

தெலுங்கானாவின் கமரெட்டியில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் கமரெட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

நாளை ஒய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளை ஒய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.…

10% இடஒதுக்கீடு – இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

புதுடெல்லி: 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2019ம்…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

5வது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது

சென்னை: 5வது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கியது. பிரதமர் மோடி வரும் 11ம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ள 5வது வந்தே…

நவம்பர் 7: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 170-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

திருவாரூரிலிருந்து 24.கி.மீ. தொலைவில் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம். ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப் பெறவேண்டிப்…

கமல்ஹாசன் – மணிரத்னம் மெகா கூட்டணி அறிவிப்பு… கமலின் 234-வது படத்தை இயக்குகிறார் மணிரத்னம்…

கமல் நடிப்பில் மற்றுமொரு படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டனர். 35 ஆண்டுகளுக்கு முன் இருவர் கூட்டணியில் உருவான படம் நாயகன். இதற்கு…

அஜித் நடிக்கும் துணிவு படகுழுவுக்கு ‘பை’ சொன்ன ஜான் கோக்கன்

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் டப்பிங் வேலையில் அஜித் தீவிரமாக ஈடுபட்டுவரும் படம் சமீபத்தில் வெளியானது. And its…